Offers

இது ஒரு ஆன்லைன் பயிற்சி மையம்

பாடங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள இருப்பவர்களின் நலனுக்காக பயிற்சிப் பாடங்கள் கவனமாகவூம் தேர்வில் வெற்றி பெறும் வகையிலும் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்த பாடங்களை நீங்கள் வீட்டிலிருந்தே மொபைல் ஃபோன் வழியாகவே படிக்கலாம்.உங்களது சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து விளக்கம் பெறலாம்.அவ்வப்போது அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர் கட்டணங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Show More

UPSC தேர்வூகளுக்கான புதிய ஆன்லைன் பயிற்சிகள் ஆரம்பம்



 யூபிஎஸ்சி தேர்வூகள் அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும் விதத்தில் குறிப்பாக ஐஏஎஸ் தேர்வின் பிரில்லிமினரி(IAS Preliminary exam) என்கிற முதல்நிலைத் தேர்வூக்கு முழுமையாக உதவூம் விதத்தில் பின்வரும் இரண்டு ஆன்லைன் பயிற்சிகளை துவங்குகிறௌம்.

 பயிற்சி 1: யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வூக்கான பயிற்சி(IAS Prelim)
 பயிற்சி விபரம்:
 இந்த பயிற்சியில் 30 பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பி வைக்கப்படும்.ஆகஸ்ட் 7ம் தேதி யூபிஎஸ்சியின் ஐஏஎஸ் தேர்வூ நடக்க இருக்கிறது.அந்த தேர்விற்கான பயிற்சியாக இது இருக்கும்.
 பயிற்சிக்கான கால அளவூ என்று எதுவூம் கிடையாது.ஒன்றன்பின் ஒன்றாக பாடங்களை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி விடுவோம்.அதனை பிரின்ட் எடுத்து நீங்களாகவே சுயமாக படித்துத் தெரிந்து கொள்ளும் விதத்தில் பாடங்கள் இருக்கும்.

 பயிற்சிக் கட்டணம்;: ரூ 15678 மட்டுமே.
 

பயிற்சி 2: யூபிஎஸ்சி டெஸ்ட் பேட்ச் (UPSC test batch)
பயிற்சி விபரம்: இந்த பயிற்சியில் பாடங்கள் கிடையாது.அதற்கு பதிலாக நீங்கள் எழுத வேண்டிய தேர்விற்கான மாதிரி வினாக்களும் அந்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டிய குறிப்புகளும் உள்ளடக்கியதாக இருக்கும்.இதனை டெஸ்ட் பேட்ச் என்று அழைப்பது வழக்கம்.இதிலும் 30 பாடவினாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

பயிற்சிக்கட்டணம்: ரூ 15678 மட்டுமே.


காம்போ Offer: இரண்டு பயிற்சிகளிலும் ஒரே நேரத்தில் சேர்பவர்களுக்கான காம்போ ஆஃபர் கட்டணம்: ரூ 25678 மட்டுமே.
All lessons will be in simple English.
பயிற்சிக்கட்டணத்தை பின்வரும் வங்கிக்கணக்கில் செலுத்தி விட்டு  bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொண்டால் பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஃபாஸ்ட் ட்ராக்காக அனுப்பி வைக்கப்படும்.

மறந்து விடாதீர்கள்.
ஆஃபர்கள் விரைவில் முடிந்து விடும் என்பதால் முந்திக் கொள்ளுங்கள்.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank
Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
Remit by NEFT or IMPS from any bank
Previous
Next Post »