Offers

இது ஒரு ஆன்லைன் பயிற்சி மையம்

பாடங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள இருப்பவர்களின் நலனுக்காக பயிற்சிப் பாடங்கள் கவனமாகவூம் தேர்வில் வெற்றி பெறும் வகையிலும் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்த பாடங்களை நீங்கள் வீட்டிலிருந்தே மொபைல் ஃபோன் வழியாகவே படிக்கலாம்.உங்களது சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து விளக்கம் பெறலாம்.அவ்வப்போது அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர் கட்டணங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Show More

ஐபிபிஎஸ் தேர்வூக்கான தபால்வழிப் பயிற்சி

புல்ஸ்ஸ்ட்ரீட்.காம் என்ற நமது தளத்தின் புதிய பிரிவான இந்த தளத்தில் வங்கித் தேர்வூகள் டிஎன்பிஎஸ்ஸி தேர்வூகள் மற்றும் ஐஏஎஸ் தேர்வூகள் போன்...
Read More